Translate this blog

Search This Blog

Tuesday, 6 January 2015

Combai dogs - கோம்பை நாய்

கோம்பை நாய்( Combai or Kombai Dog)
கோம்பை நாய் இஸ்ரேல் நாட்டின் கேனன் (Canaan dog) ஆஸ்திரேலியாவின் டிங்கோ நாயைப் போல் (Australian dingo) அமெரிக்காவின் கரலினா நாய் (Carolina dog) நியுகினியா நாட்டின் சின்கிங் நாய் (New guinea singing dog) (பாடுவது போன்று ஊளையிடும்);. மலேசியாவின் டிலோமியன் (Telomian dog) மற்றும் காங்கோவின் பேஸன்ஜி ( Basenji dog) நாய் இனங்களின், வழியில் வந்த இந்தியன் பறையா நாய் (Indian pariah dog (or) Indian native dogs) வகையைச் சேருந்த நீண்ட வரலாறும் பரிணாமமும் கொண்ட தென் தமிழகத்தின் புகழ்பெற்ற வேட்டை நாய் இனமாக கோம்பை இன்றும், போற்றிப் புகழப்படுகிறது. கோம்பை நாய், அடர்ந்த சிவப்பு நிறமுடைய இந்தியா நாயினங்களை(Indian native dogs) தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்கலப்பின் (selective breeding)மூலம் உருவாக்கப்பட்ட வீரமிக்க இனமாகும்.

கோம்பை நாய்கள், கன்னி சிப்பிப்பாறைகளை விட உயரத்தில் குறைந்ததாகவும், (சராசரியாக 25 அங்குலம் உயரம் கொண்டது) உடல் சற்று பருமனாகவும், அகன்று விரிந்த மார்பு பகுதியையும், போர்வீரன் போன்ற முறுக்கேரிய சதைகளும், மூக்கின் நுனிபகுதி கருப்பாகவும் (black mask) காணப்படுகிறது. இதன் தாடைகள் (jaw) மிக வலிமையாகவும், தலைப்பகுதி (Dolichocephalic) கன்னி, சிப்பிப்பாறை போல் இல்லாமல் சற்று அகன்று (Mesaticephalic)காணப்படுகிறது.
கோம்பை நாயின் உடல் நிறம் சுட்ட செங்கல் நிறத்திலும் (Brick red), தென்ஆப்ரிக்காவில் சிங்கவேட்டைக்கு பயன்படுத்தப்படும் ரொடிசியன் ரிட்ச் பாக்(Rhodesian Ridgeback or African Lion Hound) நாயின் முதுகு பகுதியில் காணப்படும் கருப்பு நிற வரி போன்று கோம்பையின் முதுகிலும்,கருப்பு நிற வரி முதுகில் தொடங்கி வால் பகுதி வரை காணப்படுகின்றது.கோம்பை நாயின் உடல் ரோமங்கள் மிக குட்டையானவை(Short hair). காது சற்று மடங்கியும், வால்பகுதி சற்று மேல் நோக்கியும், கதிர் அரிவாள் (sickle shape) போன்று இருக்கும்.
The Combai is a multi-purpose working dog native to Southern India, specifically the region of Tamil Nadu.  Originally developed to hunt bear and other large and dangerous animals by the Indian royalty, in recent centuries the breed has served mainly as a guard dog for farmers in rural areas.  The Combai is among the most distinctive looking of all Indian hunting dogs due to a ridge of fur running down its back that grows in an opposite direction to what is found on the rest of the body.  The Combai is now a very rare breed even in its native India, and most experts believe that it is on the verge of extinction.  This breed is also known as the Indian Bear Hound, Indian Bear Dog, Tamil Bear Hound, Tamil Bear Dog, and the alternate spelling Kombai.


Towards the end of the 18th century, Sivagangai was ruled by the Marudhu brothers – Periya Marudhu and Chinna Marudhu. They were the first to demand independence from the British and hence became the target of the British army’s attacks.
While the brothers were caught and even their army defeated, it is noted in the records of the British, that
The fort which was guarded by the Kombais were almost impregnable until every one of the dogs was killed.
These fierce dogs put up a brave fight till the very end and their bravery features in ballads sung by the locals.
The Kombai has a long history dating back to the 19th century and it is believed that these dogs originated during the period of the Marava Rule in South India . Stories indicate that these dogs were used in warfare and hunting by The Marudhu brothers who were the first to issue a proclamation of independence from the colonial British rule from Trichy, Tamil Nadu on 10 June in the year 1801.
After this period the Kombai dogs almost vanished from existence and original Komabai’s are very few in number. Authentic Kombai’s can still be found in small interior villages of Tamil Nadu. Efforts are being made to revive the Kombai’s from the verge of extinction.
One of the main reason for the extinction of these breeds is the invent of wildlife prevention programs since these dogs were thriving in the jungles before gaining recent recognition. The very few Kombai’s that remained in the jungles were kept by rural hunters who did not give much attention to breed retention and resulted in interbreeding with mongrels. As a result there are many dogs today that resemble the Kombai but very few original breeds remain existent.




posted by ganesh - 9843479843




1 comment: