இலவசமாக கிடைக்கும் ''களைக்கொல்லி'' !!! -- இன்று களைகொல்லிக்கு செலவு செய்யாத விவசாயிகளே இல்லை. பூச்சி மருந்தைவிட அதிக விஷத்தன்மை களைகொல்லியில் உள்ளது. இது தெரிந்தும் வேறு வழி இல்லாமல் பயன்படுத்துபவர்கள் அதிகம். ஆனால், அதற்க்கு மிக சிறந்த மாற்று நம்மிடமே உள்ளது. அதில் மண்ணை கெடுக்கும் விஷம் இல்லை. மண்ணை வளமாக்கும் மந்திரம் உள்ளது. அதுதான் கோமியம் எனக்கூறும் ''மாட்டு யூரின்''!!!. உண்மை மாட்டு யூரின் ஒரு மிக சிறந்த கலைகொல்லியாகவும் செயல்படுகிறது. தண்ணீர் கலக்காமல் களைகளின் மேல் மாட்டு யூரினை தெளித்து விட்டால் போதும் களைகள் காய்ந்து விடும். இரண்டு அல்லது மூன்று முறை தெளித்தால் அனைத்து கலைகளும் காய்ந்து விடும். நமது மண்ணும் நலம் பெரும். யூரினை 1௦ நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்துவது சிறந்தது. இதை வீட்டில் வளரும் களைகளுக்கும் பயன்படுத்தலாம்.
ref : https://www.facebook.com/profile.php?id=100005922287558&fref=nf
posted by Ganesh - 9843479843
.jpg)
No comments:
Post a Comment